சாத்தான்குளம் இரட்டை படுகொலைக்கு நீதி கோரி கோவை வடக்கு மாவட்ட மஜக சார்பாக போராட்டம்..!!

மேட்டுப்பாளையம்.ஜூன்.28., தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் காவல்துறை அதிகாரிகளின் காட்டுமிராண்டித்தனத்தால் கொலை செய்யப்பட்ட வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோருக்கு நீதிகேட்டு மனிதநேய ஜனநாயக கட்சியின் கோவை வடக்கு மாவட்டம் சார்பில் ஆர்ப்பாட்டம் … Continue reading சாத்தான்குளம் இரட்டை படுகொலைக்கு நீதி கோரி கோவை வடக்கு மாவட்ட மஜக சார்பாக போராட்டம்..!!